தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்குள்ளவன் ( ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செருக்குள்ளவன். என் போற்பகர் வாரிலையென் றெண்ணகங்காரி (முல்லையந். 62). 1. Proud, conceited person;
  • கோபமுள்ளவன். 2. Person of violent temper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செருக்குடையவன், கர்வி.

வின்சுலோ
  • ''s.'' A proud person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ahaṃ-kārin.1. Proud, conceited person; செருக்குள்ளவன். என்போற்பகர் வாரிலையென் றெண்ணகங்காரி (முல்லையந்.62). 2. Person of violent temper; கோபமுள்ளவன்.